Lankasri News
Lankasri News
  • 25 637
  • 176 934 234
வைத்தியர் கேதீஸ்வரன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: ua-cam.com/users/lankasrinewsvideo?sub_confirmation=1
Facebook: tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
Переглядів: 879

Відео

தலைவர் இரா. சம்பந்தனின் உடலுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி #sampanthan #jaffna
Переглядів 7582 години тому
#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday Visit for more news: www.lankasri.com/ Subscribe to us: ua-cam.com/users/lankasrinewsvideo?sub_conf...
6 மாதத்தில் 27 000 பேரை தாக்கிய டெங்கு அதிர்ச்சி Report #dengue
Переглядів 483 години тому
#dengue #mosquito #o #malaria #chikungunya #zika #covid #mosquitos #mosquitobites #aedesaegypti #mosquitoes #limpezadecaixadagua #health #denguefever #mosquitokiller #mosquitorepellent #pestcontrol #virus #aedes #dedetiza #saude #coronavirus #insect #nature #desinsetiza #insects #endmalaria #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalates...
சம்பந்தனின் புகழுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி அஞ்சலி #sampanthan #ranil
Переглядів 2 тис.17 годин тому
#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday Visit for more news: www.lankasri.com/ Subscribe to us: ua-cam.com/users/lankasrinewsvideo?sub_conf...
பலனற்று போன சம்பந்தனின் தியாகங்கள்! ரணிலுடன் கைகோர்த்த முக்கிய ஆதரவாளர்!
Переглядів 3,4 тис.18 годин тому
#anandasangari #ariyanethran #mavaisenathirajah #maithripalasirisena #vijay #tna #thamilavetrikalagam #tamilagavetrikalagamspeech #TVKspeech #tvkvijaynews #tvk #tvkvijaylatestnews #sureshpremachandran #sagarakariyawasam #sajithpremadasa #udayagammanpila #ranilwickremesinghe #tiranalles #iran #iranpresident #iranpresidentdied #iranpresidentdiedinhelicoptercrash #ebrahimraisi #ebrahimraisilatestn...
யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப்படும் சம்பந்தனின் உடல் : ஏற்பாடுகள் தீவிரம்
Переглядів 2,3 тис.19 годин тому
#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday Visit for more news: www.lankasri.com/ Subscribe to us: ua-cam.com/users/lankasrinewsvideo?sub_conf...
சம்பந்தனின் இறப்பின் பின் ஏற்பட்ட சந்தேகம் #udaruppu
Переглядів 9 тис.19 годин тому
#sampanthan #ranilwickremesinghe #sumanthiran #sritharan #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday Visit for more news: www.lankasri.com/ Sub...
சம்பந்தனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த சிங்களக் குண்டர்கள்!
Переглядів 1,3 тис.20 годин тому
#sampanthan #srineshan #tna #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday Visit for more news: www.lankasri.com/ Subscribe to us: ua-cam.com/user...
9 வது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே சம்பந்தன் காலமாகிவிட்டார் #sampanthan
Переглядів 1,1 тис.2 години тому
#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday Visit for more news: www.lankasri.com/ Subscribe to us: ua-cam.com/users/lankasrinewsvideo?sub_conf...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Переглядів 3,2 тис.2 години тому
#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday Visit for more news: www.lankasri.com/ Subscribe to us: ua-cam.com/users/lankasrinewsvideo?sub_conf...
சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி #sampanthan #ranil
Переглядів 17 тис.2 години тому
சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி #sampanthan #ranil
கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு! நாடு முழுவதும் களமிறக்கப்படும் ஆயுதப்படை | #seithithoguppu
Переглядів 1,2 тис.2 години тому
கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு! நாடு முழுவதும் களமிறக்கப்படும் ஆயுதப்படை | #seithithoguppu
ரணிலுக்கு பெரும் அச்சத்தில் பிரித்தானியா மற்றும் மோடி #udaruppu
Переглядів 11 тис.2 години тому
ரணிலுக்கு பெரும் அச்சத்தில் பிரித்தானியா மற்றும் மோடி #udaruppu
மன்னார் மடு மாதா அன்னைக்கு முடி சூட்டிய நூற்றாண்டு விழாவும்,ஆடித் திருவிழா திருப்பலியும் #mannar
Переглядів 4292 години тому
மன்னார் மடு மாதா அன்னைக்கு முடி சூட்டிய நூற்றாண்டு விழாவும்,ஆடித் திருவிழா திருப்பலியும் #mannar
புதிய நகர்வுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!
Переглядів 1,8 тис.2 години тому
புதிய நகர்வுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!
சம்பந்தரின் பதவி குறித்து சுமந்திரன் முன்னர் குறிப்பிட்ட கருத்து #sumanthiran #sampanthan
Переглядів 1,7 тис.4 години тому
சம்பந்தரின் பதவி குறித்து சுமந்திரன் முன்னர் குறிப்பிட்ட கருத்து #sumanthiran #sampanthan
ஜே.வி.பியைத் தடைசெய்ய வேண்டும்! தமிழ் முஸ்லீம் மக்களின் முரண்பாடு! கிழக்கு மாகாண ஆளுநர் அதிரடி!
Переглядів 1,6 тис.4 години тому
ஜே.வி.பியைத் தடைசெய்ய வேண்டும்! தமிழ் முஸ்லீம் மக்களின் முரண்பாடு! கிழக்கு மாகாண ஆளுநர் அதிரடி!
மட்டக்களப்பில் சம்பந்தனுக்கு அஞ்சலி | #sanakiyan #sampanthan
Переглядів 2,4 тис.4 години тому
மட்டக்களப்பில் சம்பந்தனுக்கு அஞ்சலி | #sanakiyan #sampanthan
சம்பந்தனின் இழப்பு ஒரு சகாப்தத்தின் முடிவு Sritharan
Переглядів 1,7 тис.7 годин тому
சம்பந்தனின் இழப்பு ஒரு சகாப்தத்தின் முடிவு Sritharan
ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் Sampanthan எனும் தவிர்க்க முடியாத ஆளுமை!
Переглядів 2,3 тис.7 годин тому
ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் Sampanthan எனும் தவிர்க்க முடியாத ஆளுமை!
அஞ்சலிக்காக மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள சம்பந்தனின் பூதவுடல் #sampanthan
Переглядів 11 тис.7 годин тому
அஞ்சலிக்காக மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள சம்பந்தனின் பூதவுடல் #sampanthan
வாக்களிக்க விட்டால் துரோகிகள் என கூறுவார்கள்! சாணக்கியன் வெளியிட்ட தகவல்
Переглядів 2 тис.7 годин тому
வாக்களிக்க விட்டால் துரோகிகள் என கூறுவார்கள்! சாணக்கியன் வெளியிட்ட தகவல்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் இருந்து 20 க்கு மேற்பட்டவர்கள் அதிரடி நீக்கம் #udaruppu
Переглядів 10 тис.7 годин тому
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் இருந்து 20 க்கு மேற்பட்டவர்கள் அதிரடி நீக்கம் #udaruppu
வாளுடன் வந்த மர்ம நபர்கள் யார்? சிறீதரன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் #sritharan
Переглядів 6 тис.7 годин тому
வாளுடன் வந்த மர்ம நபர்கள் யார்? சிறீதரன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் #sritharan
கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை தொடர்பில் வெளியான அறிவிப்பு
Переглядів 3,6 тис.7 годин тому
கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை தொடர்பில் வெளியான அறிவிப்பு
யாழ்ப்பாணத்தை சரத் பொன்சேகாவிடம் ஒப்படைத்தேன் அதுவே போர் வெற்றிக்கு காரணம் #ranilwickremesinghe
Переглядів 2,7 тис.9 годин тому
யாழ்ப்பாணத்தை சரத் பொன்சேகாவிடம் ஒப்படைத்தேன் அதுவே போர் வெற்றிக்கு காரணம் #ranilwickremesinghe
வலுமிக்க ரோலர்கள் மூலம் தாக்குதல்! செல்வம் அடைக்கலநாதன் சீற்றம்
Переглядів 1 тис.9 годин тому
வலுமிக்க ரோலர்கள் மூலம் தாக்குதல்! செல்வம் அடைக்கலநாதன் சீற்றம்
பலரும் அச்சப்பட்டு தயங்கிய போது ரணில் எடுத்த அதிரடி முடிவு #udaruppu
Переглядів 10 тис.9 годин тому
பலரும் அச்சப்பட்டு தயங்கிய போது ரணில் எடுத்த அதிரடி முடிவு #udaruppu
Shritharan எம்பியின் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் | #sritharan
Переглядів 3,5 тис.12 годин тому
Shritharan எம்பியின் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் | #sritharan
சிறையில் அடைத்த ரணில்! நாட்டிற்கு தேவை நல்ல தலைவர்கள்!
Переглядів 2,7 тис.12 годин тому
சிறையில் அடைத்த ரணில்! நாட்டிற்கு தேவை நல்ல தலைவர்கள்!

КОМЕНТАРІ

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 8 хвилин тому

    இதைத் தான் சொன்ன வந்தவர்கள் வெள்ளை வேட்டி கள்ளர்

  • @v22041
    @v22041 10 хвилин тому

    I am from Chavakachcheri I support you ,.Carry on the work

  • @selliahsivarajasingham3769
    @selliahsivarajasingham3769 15 хвилин тому

    Am from varany can I meet you. I need to discuss development varany hospital.

  • @selliahsivarajasingham3769
    @selliahsivarajasingham3769 17 хвилин тому

    Great

  • @spb2533
    @spb2533 18 хвилин тому

    உங்களைப் போன்ற நேர்மையான, தைரியமான அரச அதிகாரிகள் ஆரம்ப கால கட்டங்களிலேயே ஒவ்வொரு நிறுவனத்திலும் இருந்திருந்தால் இன்று அரச கட்டமைப்பு இவ்வளவு சீரழிந்து போயிருக்காது. நீங்கள் வீடியோ பதிவிட்டுள்ளீர்கள். நான் இன்னும் பதிவிட வில்லை. அமைச்சு செயலாளர் வரை ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பியிருந்தேன். அனைத்தும் மூடி மறைக்கபட்டு விட்டது. மாறாக எனக்கு இடமாற்றம் வழங்கபட்டது.ஆனால் ஒரு பொது மகனாக யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெறும் குளறுபடிகளை அறிவேன்.மக்கள் இவர்களின் குளறுபடிகளை அறிய தொடங்கியதை கூட உணர முடியாத அளவிற்கு இவ்வதிகாரிகள் இன்னும் மிதப்பில் இருக்கிறார்கள்.

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 19 хвилин тому

    Hi chief watching from Saudi Arabia 🙏🙏🙏🙏🌏😢

  • @JuBrDeny2084
    @JuBrDeny2084 19 хвилин тому

    Yar nallawar Yar kallanendu thyriyathu😢

  • @vijayakumarvijay9249
    @vijayakumarvijay9249 27 хвилин тому

    வீரமான வைத்தியர் ஒருவர்,சபாஸ் சரியான போட்டி,எதிராளியும் வெளிப்படையான வீரம் ஆனவராக இருக்க வேண்டும்-இப்பதான் நயவஞ்சகத்தையும் வீரம் என்று சொல்லுறாங்களே?.

  • @kaanthimalarponnaiya4872
    @kaanthimalarponnaiya4872 29 хвилин тому

    கடவுளுக்கு அடுத்த கண்கண்ட தெய்வமாக மக்கள் நினைக்கும் போற்றும் வைத்தியர்களுக்குள்ளே இவ்வளவு வக்கிரம் இருக்க்க்கூடாது

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 35 хвилин тому

    சம்பந்தர் இருக்கும் போது தானே ஈழத்து தாயக தலைநகர் சிங்களமயமாக்கப்பட்டுள்ளது.

  • @georgehorton3293
    @georgehorton3293 50 хвилин тому

    இவனெல்லாம். திருகோணமலையில் பாதி இடமே அவன் பிடித்து வைத்திருக்கும் சொத்துத்தான்.😂 இலங்கையின் பணக்காரத் தமிழ் அரசியல்வாதியே அவன்தான்...😂

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 Годину тому

    நீங்க எல்லாரும் சாகும்போதே தமிழர்கள் நிம்மதியாக வாழ்வார்கள் கிழட்டு கோமண அரசியல் வியாதிகளுக்கே இந்த திட்டுக்கள் சமர்ப்பணம்.

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Годину тому

    ஒட்டு மொத்த தமிழ் கட்சிகளும் எப்போது பாடை ஏறும் ?

  • @kittyponys7608
    @kittyponys7608 Годину тому

    தமிழர்களுக்கு பிடித்த சனியன் ஒன்று ஒளிந்து விட்டது இனியாவது தமிழர்களுக்கு விடியட்டும் விடியட்டும்

  • @sivalingamravindranathan6479
    @sivalingamravindranathan6479 Годину тому

    மிகச்சரியான பேச்சு

  • @rkmix9910
    @rkmix9910 Годину тому

    எங்கையா ஒன்றாக இருந்தார்கள்

  • @cyrilthusitamil8731
    @cyrilthusitamil8731 2 години тому

    இது இப்ப என்ன நேர்காணல் ஏண்டால் சஜித்க்கு போடாதீங்கோ ரணிலுக்கு போடுங்கோ எண்டு நேர சொல்லுங்கோவன் அருஸ் அவர்களே சும்மா போங்க உங்கட ஒகளும் நீங்களும் எவளவு ஸ்ரீலங்கா அரசாங்கம் தந்தது

  • @mrss7039
    @mrss7039 2 години тому

    ஏன் இந்த சனியனை யாழ்ப்பாணம் கொண்டு வந்தனிங்கள் பொதுமக்கள் யாரும் அஞ்சலி செலுத்தின மாதிரி தெரியவில்லை யாழ்பாணத்தில உள்ள தமிழரசு கட்சி கள்ளர் தான் வெள்ளையும் சுள்ளையுமாக நிக்கினம் சும்மா எண்டாலும் சோகம் மாதிரி முகத்தை வைச்சிருங்கோவன் சம்பந்தன்ர பிரேதத்தை சும்மா வீணாக யாழ்ப்பாணம் கொண்டு வந்து யாழ்பாண சனத்தை அவமான படுத்தி போட்டியள் கள்ளர்களே

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 2 години тому

    Tamilinathin mutha thalavar iyya thiru sambathan avarukku Aaltha anuthapagkal

  • @tamilpromovideos1313
    @tamilpromovideos1313 3 години тому

    இது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சி அல்ல, மகிழ்ச்சி தான், எம்மைப் பிடித்த பீடை ஒன்று ஒழிந்தது.

  • @tamilpromovideos1313
    @tamilpromovideos1313 3 години тому

    இது ஈழத்தமிழர்களுக்கு துயரச் செய்தி அல்ல, அது சிங்கள, இந்திய எஜமானர்களுக்கே துயரச் செய்தி. எங்களுக்கு அல்ல. இறந்த பின்பு ஊடகங்கள் இவருக்கு வெள்ளையடிக்க முயலவேண்டாம். இவனை மாதிரி இன்னுமொரு தமிழ் தலைவன் இருக்கக்கூடாது என்பதற்கு சரியான உதாரணம் சம்பந்தனே, தனது இனத்துக்கும், தனது தொகுதி மக்களுக்கும் ஒன்றும் செய்யாத பயல் இருப்பதைவிட போய்ச் சேர்ந்தது தமிழருக்கு ஒரு பக்கம் நன்மை தான்.

  • @sivarajahkandiah6557
    @sivarajahkandiah6557 4 години тому

    WE NEVER RECOMMEND MR.SUMANTHIRAN .REAL INNOCENT PEOPLE MUST DECIDE WHO WILL BE THEIRS NEW LEADER .WE ALL AGREE WITH YOUR WORDS .WE HOPE REAL POLITICIANS OF TAMILS WILL BE UNITED. THANKS.

  • @sivarajahkandiah6557
    @sivarajahkandiah6557 4 години тому

    WE ALL AGREE WITH YOUR WORDS .THERE IS NOBODY CAN REPLACE HIM.

  • @rishvlog24
    @rishvlog24 5 годин тому

    Pakkeem ku thala sarilla evlo thandhanga pakki 😂

  • @sonprasana4187
    @sonprasana4187 5 годин тому

    Please keep one more month, ALL people have to come

  • @rishvlog24
    @rishvlog24 5 годин тому

    225 okkomala 😂😂😂

  • @KabKish
    @KabKish 5 годин тому

    நீ இன்னும் சாகவில்லையாட 😂😄😊😜🥰

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 6 годин тому

    முன்னர் சொன்னார் சிங்கள குண்டர் கதை பின்னர் சிங்களவர்கள் மரியாதை இது முரணாகத் தெரியவில்லையா. எழுதிவைத்துக்கொள்ளுங்கள் அதை வாசியுங்கள். மக்கள் கேட்டுக்கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

  • @user-vl5bl6lk7b
    @user-vl5bl6lk7b 6 годин тому

    கள்ளன் சம்பந்தன்.கள்ளன் சுமந்திரன்2009 தமிழருக்காக எதுவு இவர்கள் செய்யவில்லை இவனை மாதிரி தான் சுமந்திரன் சவிலும் தமிழனுக்கு மகிழ்ச்சி

  • @anandarajahchelliah7319
    @anandarajahchelliah7319 6 годин тому

    Mavai Senathirajah and kilinochi MP. Sritharan should stop the nonsence. They jointly elected the new MP for Trincomslee as new leader. I think the proper person who can lead the party to the betterment of Tamils is no others than Sumathiran. The action of Sritharan about a Tamil candidate for presidency will endanger the safety of Tamil people all over the country. Mavai & Sritharan and the former armed group who were paid by the srilankan presidents to betray the Tamil freedom fighters are in the fore front of Tamil candidate for presidency wants to campaign for their parlimentary seats as Sumathiran group is against taking the group for next parliamentary election with Tamil Arasu Kachchi.

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 6 годин тому

    எப்பொழுதும் உண்மையை. நிதர்சனத்தை பேசும் ரே தமிழ் தலைவர் நீங்கள் மட்டுமே ஐயா

  • @user-vl5bl6lk7b
    @user-vl5bl6lk7b 7 годин тому

    சிங்களதலைவர் ஈனப்பி சம்மந்தன்

  • @tarcisiusmatthias366
    @tarcisiusmatthias366 7 годин тому

    Millions of people are mourning the death of late Sambanthan aiya including the politicians from all sides of the parliament. Until his last breath he was trying his best to find an acceptable solution to the Ethnic issue. The best gift that the politicians can do now is to find an acceptable solution. Let the politicians be honest and work together so that late Sambanthan aiya can rest in peace. Even now it is not too late. Let all politicians do good to the country so that all citizens can live in peace. May God grant wisdom to all in the country.

  • @pratheepanthiyakarajah6659
    @pratheepanthiyakarajah6659 7 годин тому

    இந்த தீபாவளிக்கு என் தலைவன் சம்பந்தன் இருந்திருந்தா தீர்வு கன்பார்ம் டா !! .ஜஸ்டு மிஸ்சு !!

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i 8 годин тому

    தர்மா என்றால் உண்மையை சொல்பவன் என்று அர்த்தம். ஆனால் இந்த ஆள் ஏதோவெல்லாம் அலம்புது.

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i 8 годин тому

    சம்பந்தன் தனது அஙுபவத்தை மக்களுக்கு சொல்லினாலும் அவன் அனுபவித்தமாதிரி அனுபவிக்க இப்ப யாருக்கும் வாய்ப்பில்லை ராஜா.

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i 8 годин тому

    தலைப்பை மாற்றுங்கள் பின்வருமாறு. ஈனப்பிறவிகள் அஞ்சலி ஈனப்பிறப்புக்கு.😅😅😅😅😅😅😅😅

  • @Uncountableuser
    @Uncountableuser 8 годин тому

    தமிழன் ஒருபோதும் முன்னேற வழியில்லை ஏனென்றால் தமிழன் ஒத்துமை கிடையவே கிடையாது ஏன் நான் சொல்றேன் என்றால் பிரபாகரன் இருந்த காலத்தில் எத்தனையோ தீர்வுத்திட்டம் தை முன்வைத்தார்கள் அதையெல்லாம் ஏற்க மறுத்த ஈர்க்கப் இதெல்லாம் தங்களுக்குரிய சாபங்கள் என்றுதான் நான் சொல்வேன் இதனால்தான் தேசிய தலைவன் நாய் செத்த மாதிரி செத்தான் இனியும் தமிழனுக்கு விடிவு கிடைக்காது இப்ப சம்பந்தனின் தமிழன் என்ன கதைக்கிறானென்று என்ன உங்களது ஒத்துமை நான் காதர்

  • @Uncountableuser
    @Uncountableuser 8 годин тому

    சம்மந்தன் ஐயா நல்ல மனிதர் அவரது ஆத்மா சாந்தி க்காக எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன் அதே வேளை நீ என்னதுக்குடா மரணத்தில் சந்தேகம் என்ன கதையபோடுறா இது உன்ட பொளைப்பா இதையெல்லாம் எதிர்காலத்தில் முற்றாகத்தவிர்கோனும் இல்லாட்டா கெட்ட வார்த்தையால் பேசுவேன் சரியா மடையா.

    • @user-vl5bl6lk7b
      @user-vl5bl6lk7b 7 годин тому

      சம்பந்தன் செத்தது தமிழினத்திற்கு மகிழ்ச்சி

  • @shanshakthi7577
    @shanshakthi7577 8 годин тому

    ஹலோ 2009 இல் இருந்து 2024 வரை எத்தனை பொங்கல் எத்தனை தீபாவளி வந்திட்டு தமிழருக்கு தீர்வு வேண்டித்தந்திட்டாரோ ??? என்னும் நத்திக்கொண்டுதானே . இருக்கிறீங்க ???

  • @shanshakthi7577
    @shanshakthi7577 8 годин тому

    போராட்டத்தை அழிச்ச/ அழிக்கச்சொன்ன 1 ஆவது எட்டப்பன். தமிழருக்கிருந்தபீடை/ தரித்திரம் தொலைஞ்சுது.பிணம் எரிஞ்சு முடிய முழு இலங்கையிலும் உள்ள இந்துக்கோயிலில் பாலாபிஷேகம் செய்யோணும். பீடை ஒரேதாபோக.தரித்திரம் பிடிப்பான் சம்பந்தன்.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 9 годин тому

    SAD RIP for the great Matured realistic Tamil leader

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 9 годин тому

    Thanks Vel Tharma for your kind words with humanity

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 9 годин тому

    SAD RIP for a great matured Tamil leaders

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 9 годин тому

    Don’t waste the money on his funeral. Give that money to people in need. Hell is waiting for him. His family should be ashamed to have someone like him on their family.

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i 7 годин тому

      I totally appreciate your comment 100%.

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i 7 годин тому

      யாழ்ப்பாண மக்கள் எவரும் இந்த கருமத்திற்கு மரியாதை செலுத்தக்கூடாது.

  • @sellathuraiambiyapalan2564
    @sellathuraiambiyapalan2564 9 годин тому

    தயவு செய்து இந்த மனிதரை இனிமேல் பேட்டி காண வேண்டாம் 😢

  • @kumarasamysarmaratnasapapa8540
    @kumarasamysarmaratnasapapa8540 10 годин тому

    நன்றி

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 10 годин тому

    சம்பந்தரின் ஆட்டத்திவசம் முடியட்டும் பின்னர் தெரிவு செய்யுங்கள்

  • @sivarajahsivanesan78
    @sivarajahsivanesan78 10 годин тому

    மானத்தமிழர்கள் எவரும் இவருக்கு அஞ்சலி செலுத்தமாட்டார்கள் இக்கருத்தை மிகவும் வருத்தத்துடன் பதிவிடுகின்றேன்!

  • @georgehorton3293
    @georgehorton3293 10 годин тому

    இந்திய அடிமைக்கு இந்தியன் அஞ்சலி. குப்பையிலிருந்த இந்தக் கூட்டம் கோபுரம் வரக் காரணம் அந்த மலைக் குரங்குதான்.வடக்கு கிழக்கில். ஈழத் தமிழர்கள் நிலங்களில் இவர்களின் கள்ளக் குடியேற்றத்துக்கு எஸ்டேட் தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் சம்பந்தனும், கூத்தமைப்பும்.